Showing posts with label Video Songs. Show all posts
Showing posts with label Video Songs. Show all posts

Monday, November 1, 2010

Yeh Aatha Aathoramaa Vaariyaa Lyrics - Malaikottai

Yeh Aatha Aathoramaa Vaariyaa Lyrics - Malaikottai

==================================================================
திரைப்படம்:       மலைகோட்டை
பாடல்:       எஹ் ஆத்தா ஆத்தோரம
பாடகர்கள்:       அனுராதா ஸ்ரீராம், திப்பு
இசை:       மணி ஷர்மா
பாடல் ஆசிரியர்:       Gangai amaran
==================================================================

வாரியா
ஏய் ஆத்தா ஆத்தோரமா வாரியா
யா

வாரியாஆஅ

ஏய் ஆத்தா ஆத்தோரமா வாரியா
நான் பாத்தா பாக்காமலே போரியா
அடி
ஏய் ஆத்தா ஆத்தோரமா வாரியா
நான் பாத்தா பாக்காமலே போரியா
அடி அக்கம் பக்கம் யாருமில்லா
அள்ளிக்கலாம் வா புள்ள

ஏய் ஆத்தா ஆத்தோரமா வாரியா
நான் பாத்தா பாக்காமலே போரியா

கன கன கனசே
ஆதோரம் வரியா
கம கம கம கொமே ஒன் பப்ய்
பாகம போரிய

கன கன கனசே
ஆதோரம் வரியா
கம கம கம கொமே ஒன் பப்ய்
பாகம போரிய

தாய்யோ தாய்யோ
ஸ்யெயோ ஸ்யெயோ
மாயோ மாயோ
வ்யே வ்யே வாயோ

ஆவாரம் பூவாக அள்ளாம கிள்ளம அனைக்கத்
துடிச்சிருக்கேன்

மாயோ

அச்சாரம் போட்டாச்சு அஞ்சாரு நாளாச்சு
தனிசு தவிசிருகேன்

ஹெய் ஹெய் ஹெய்

ஆவாரம் பூவாக அள்ளாம கிள்ளம அனைக்கத்
துடிச்சிருக்கேன்

வ்யே வ்யே வாயோ

அச்சாரம் போட்டாச்சு அஞ்சாரு நாளாசு
தனிசு தவிசிருகேன்

வ்யே வாயோ

தவிச்ச மனசுக்குத் தண்ணி தர வேனாமா
தளும்பும் நெனப்புகு அள்ளிக்கிரேன் நீவம்மா

மாருல குளிருது சேத்தென அனச்சா
தீருமட குளிரும் கட்டிப் பிடிச்சிக்க

ஏய்

ஆத்தா ஆத்தோரமா வாரியா

நான் பாத்தா பாக்காமலே போரியா

தைன் தப்போம் தக தின தின
தப்போம் தப்போம் தக தின தின

தைன் தப்போம் தக தின தின
தப்போம் தப்போம் தக தின தின

தைன் தப்போம் தக தின தின
தப்போம் தப்போம் தக தின தின

தைன் தப்போம் தக தின தின
தப்போம் தப்போம் தக தின தின

நான் போரேன் முன்னால நீவாட பின்னால
நாய்க்கர் தோட்டத்துக்கு

மாயொ

பேசாதே கன்னால என்னாடி அம்மாடி
வாடுர வாட்டத்துக்கு

ஹெய்
நான் போரேன் முன்னால நீவாட பின்னால
நாய்க்கர் தோட்டத்துக்கு

வ்யே வ்யே வாயோ

ஹெய்
பேசாதே கன்னாலே என்னாடி அம்மாடி
வாடுர வாட்டத்துக்கு

வ்யே வாயோ

சிரிச்ச சிரிப்பில சில்லரையும் செதருது
செவந்த மொகம் கண்டு எம்மனசு பதருது

பவழ பவழ பவழ வாயில தெரியுர அழகப்
பாத்ததுமே மனசு பட்டு துடிகுது

ஏய் ஆத்தா ஆத்தோஅரமா வாரியா
நான் பாத்தா பாக்காமலே போரியா
அடி
ஏய் ஆத்தா ஆத்தோஅரமா வாரியா

வாரேண்ட

நான் பாத்தா பாக்காமலே போரியா (நான் பாத்தா பாக்காமலே
போரியா)

லெட்ச் கோ

Mannil Intha Kaadhal Andri Lyrics - Keladi Kanmani - Ilaiyaraaja

Mannil Intha Kaadhal Andri Lyrics - Keladi Kanmani - Ilaiyaraaja

மண்ணில் இந்த காதல் அன்றி

யாரும் வாழ்தல் கூடுமோ

எண்ணம் கன்னிப் பார்வையின்றி

ஏழு ஸ்வரம்தான் பாடுமோ

பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா

கண்ணை மூடி கனவில் வாழும் மானிடா (மண்ணில்)

 

வெண்ணிலவும் பொன்னிநதியும்

கன்னியின் துணையின்றி

என்ன சுகம் இங்கு படைக்கும்

பெண்மையில் சுகமன்றி

தந்தனமும் சங்கத்தமிழும் பொங்கிடும்

வசந்தமும்

சிந்திவரும் பொங்கும் அமுதம் தந்திடும்

குமுதமும்

கன்னிமயில் அருகே இருந்தால் சுவைக்கும்

கன்னித்துணை இழந்தால் முழுதும் கசக்கும்

விழியினில் மொழியினில் நடையினில்

உடையினில்

அதிசய சுகம்தரும் அனங்கிவல்

பிறப்பிதுதான்.....(மண்ணில்)

 

முத்துமணி ரத்தினங்களும் கட்டிய பவழமும்

கொத்துமலர் அற்புதங்களும் குவிந்த அதரமும்

சித்திரையும் சின்ன விழியும் வில்லேறும்

புருவமும்

சுற்றிவரச் செய்யும் விழியும் சுந்தர மொழிகளும்

என்னைவிட மறந்தால் எதற்கோர் பிறவி

இத்தனையும் இழந்தால் அவந்தான் துறவி

முடிமுதல் அடிவரை முழுவதும் சுகம்தரும்

விருந்துகள் படைத்திடும் அமுதமும் அவள்

அல்லவா (மண்ணில்)

Disclaimer

This blog does not host any of the files mentioned on this blog or on its own servers. It only points out to various links on the Internet that already exist and are uploaded by other websites or users there. Links to albums will be removed if there is a complain from the artist or publisher.
Related Posts Plugin for WordPress, Blogger...